2 இராஜாக்கள் 6:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.

2 இராஜாக்கள் 6

2 இராஜாக்கள் 6:11-29