2 இராஜாக்கள் 5:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.

2 இராஜாக்கள் 5

2 இராஜாக்கள் 5:23-27