2 இராஜாக்கள் 4:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.

2 இராஜாக்கள் 4

2 இராஜாக்கள் 4:36-44