2 இராஜாக்கள் 4:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.

2 இராஜாக்கள் 4

2 இராஜாக்கள் 4:1-15