2 இராஜாக்கள் 25:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.

2 இராஜாக்கள் 25

2 இராஜாக்கள் 25:7-10