2 இராஜாக்கள் 25:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.

2 இராஜாக்கள் 25

2 இராஜாக்கள் 25:14-26