2 இராஜாக்கள் 23:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.

2 இராஜாக்கள் 23

2 இராஜாக்கள் 23:10-24