2 இராஜாக்கள் 22:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

2 இராஜாக்கள் 22

2 இராஜாக்கள் 22:4-12