2 இராஜாக்கள் 20:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

2 இராஜாக்கள் 20

2 இராஜாக்கள் 20:1-12