2 இராஜாக்கள் 2:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

2 இராஜாக்கள் 2

2 இராஜாக்கள் 2:10-17