2 இராஜாக்கள் 18:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.

2 இராஜாக்கள் 18

2 இராஜாக்கள் 18:9-26