2 இராஜாக்கள் 18:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.

2 இராஜாக்கள் 18

2 இராஜாக்கள் 18:8-20