2 இராஜாக்கள் 17:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.

2 இராஜாக்கள் 17

2 இராஜாக்கள் 17:23-33