2 இராஜாக்கள் 17:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,

2 இராஜாக்கள் 17

2 இராஜாக்கள் 17:7-16