2 இராஜாக்கள் 16:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

2 இராஜாக்கள் 16

2 இராஜாக்கள் 16:5-16