2 இராஜாக்கள் 15:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:21-30