2 இராஜாக்கள் 14:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம்வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,

2 இராஜாக்கள் 14

2 இராஜாக்கள் 14:17-24