2 இராஜாக்கள் 12:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.

2 இராஜாக்கள் 12

2 இராஜாக்கள் 12:8-16