2 இராஜாக்கள் 10:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.

2 இராஜாக்கள் 10

2 இராஜாக்கள் 10:12-28