1 யோவான் 4:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

1 யோவான் 4

1 யோவான் 4:7-19