1 யோவான் 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

1 யோவான் 2

1 யோவான் 2:1-11