1 யோவான் 2:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

1 யோவான் 2

1 யோவான் 2:19-29