1 யோவான் 2:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

1 யோவான் 2

1 யோவான் 2:6-19