1 யோவான் 1:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

1 யோவான் 1

1 யோவான் 1:7-10