1 பேதுரு 3:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

1 பேதுரு 3

1 பேதுரு 3:18-22