1 பேதுரு 2:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

1 பேதுரு 2

1 பேதுரு 2:19-25