1 நாளாகமம் 8:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.

1 நாளாகமம் 8

1 நாளாகமம் 8:31-40