14. அகியோ, சாஷாக், எரேமோத்,
15. செபதியா, ஆராத், ஆதேர்.
16. மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
17. செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18. இஸமெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
19. யாக்கிம், சிக்ரி, சப்தி,
20. எலியேனாய், சில்தாய், எலியேல்,
21. அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
22. இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23. அப்தோன், சிக்ரி, ஆனான்,
24. அனனியா, ஏலாம், அந்தோதியா,
25. இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.
26. சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27. யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
28. இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29. கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.
30. அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்.