1 நாளாகமம் 6:52-54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

52. இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.

53. இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.

54. அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,

1 நாளாகமம் 6