1 நாளாகமம் 4:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.

1 நாளாகமம் 4

1 நாளாகமம் 4:26-37