1 நாளாகமம் 3:13-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

14. இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.

15. யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

16. யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

17. கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,

18. மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

1 நாளாகமம் 3