1 நாளாகமம் 29:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.

1 நாளாகமம் 29

1 நாளாகமம் 29:21-29