1 நாளாகமம் 28:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

1 நாளாகமம் 28

1 நாளாகமம் 28:1-7