1 நாளாகமம் 27:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.

1 நாளாகமம் 27

1 நாளாகமம் 27:1-11