1 நாளாகமம் 27:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,

1 நாளாகமம் 27

1 நாளாகமம் 27:17-30