1 நாளாகமம் 25:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

1 நாளாகமம் 25

1 நாளாகமம் 25:3-8