1 நாளாகமம் 23:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது அவர்களைக் குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.

1 நாளாகமம் 23

1 நாளாகமம் 23:24-29