1 நாளாகமம் 22:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.

1 நாளாகமம் 22

1 நாளாகமம் 22:1-14