1 நாளாகமம் 22:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.

1 நாளாகமம் 22

1 நாளாகமம் 22:8-12