1 நாளாகமம் 21:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

1 நாளாகமம் 21

1 நாளாகமம் 21:12-22