1 நாளாகமம் 2:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

1 நாளாகமம் 2

1 நாளாகமம் 2:27-44