1 நாளாகமம் 18:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.

1 நாளாகமம் 18

1 நாளாகமம் 18:2-11