1 நாளாகமம் 18:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போனஇடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

1 நாளாகமம் 18

1 நாளாகமம் 18:8-17