1 நாளாகமம் 17:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை.

1 நாளாகமம் 17

1 நாளாகமம் 17:14-26