1 நாளாகமம் 16:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

1 நாளாகமம் 16

1 நாளாகமம் 16:1-13