1 நாளாகமம் 15:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.

1 நாளாகமம் 15

1 நாளாகமம் 15:12-22