1 நாளாகமம் 15:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.

1 நாளாகமம் 15

1 நாளாகமம் 15:6-21