1 நாளாகமம் 14:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

1 நாளாகமம் 14

1 நாளாகமம் 14:8-12