1 நாளாகமம் 12:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,

1 நாளாகமம் 12

1 நாளாகமம் 12:1-10