1 நாளாகமம் 12:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா புத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்த சன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.

1 நாளாகமம் 12

1 நாளாகமம் 12:22-30